Ticker

8/recent/ticker-posts

𝗣𝗟𝗘𝗔𝗦𝗘 𝗦𝗨𝗕𝗦𝗖𝗥𝗜𝗕𝗘 𝗢𝗨𝗥 𝗖𝗛𝗔𝗡𝗡𝗘𝗟

பீகாரில் திருப்பதி ஏழுமலையான் கோயில்!

பீகார் தலைநகர் பாட்னாவில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது அம்மாநில அரசு!

99 ஆண்டுகளுக்கு வெறும் ரூ.1 என்ற குத்தகை வாடகையுடன் இந்த நிலத்தை வழங்க முடிவு.

Post a Comment

0 Comments