Ticker

8/recent/ticker-posts

𝗣𝗟𝗘𝗔𝗦𝗘 𝗦𝗨𝗕𝗦𝗖𝗥𝗜𝗕𝗘 𝗢𝗨𝗥 𝗖𝗛𝗔𝗡𝗡𝗘𝗟

மிகவும் தொலைதூர விமான சேவை!

உலகின் மிக நீளமான பயணிகள் விமானப் பயணத்தை அறிமுகம் செய்துள்ளது சீனாவின் China Eastern Airlines நிறுவனம்!
ஷாங்காய் முதல் அர்ஜென்டினாவின் புவெனஸ் ஐரிஸ் நகரம் வரை மொத்தம் 29 மணி நேரம் நீடிக்கும் 19,681 கி.மீ. தூரம் இந்த விமானம் பறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments